ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f<br /><br />2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூர் பிதர்காடு பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து 2 தொழிலாளர்களை அடித்துக் கொன்றது. சுள்ளி கொம்பன் (சிறிய தந்தம் கொண்ட) யானையைப் பிடித்தால் மட்டுமே இறந்தவரின் உடலைப் பெறுவோம் என ஊர் மக்கள் போராடுகிறார்கள். கடையடைப்புகள் நடக்கிறது. வேறு வழியின்றி காட்டு யானையைப் பிடிக்கும்படி அரசு உத்தரவிடுகிறது. காட்டு யானையை கும்கிகள் உதவியுடன் பிடிப்பது என வனத்துறை முடிவு செய்கிறது.<br /><br />Story of making a kumki elephant